சிரிப்பதிகாரம்

இளங்கோவடிகள்
இப்போது இருந்திருந்தால்
உன் புன்னகையை ரசித்து ரசித்து
நிச்சயம் எழுதியிருப்பார்
"சிரிப்பதிகாரம்"

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

ஒரு நாட்டுப்புற காதல் கவிதை

நம்ம வரலாறு - நாட்டார் தெய்வங்கள்