உயிர் விடும் என்னை பார்த்து ரசி
- Get link
- Other Apps
காதலில் உருகி கரைந்து
நீ தரும்
சித்திரவதைகள் எல்லாம் அனுபவித்து
உனக்காக
உயிர் விடவாது
உன்னை காதலிக்க வேண்டும்...
பதிலுக்கு நீ என்னை
காதலிக்க வேண்டும் என்கிற
கட்டாயம் கூட இல்லை...
உனக்காக உயிர் விடும்
என்னை பார்த்து ரசி
அது போதும்..
- Get link
- Other Apps
Comments
Post a Comment