தேவதை வாசலில்

அதுவரை
"அம்மா பிச்சை போடும்மா"
என்று கேட்டு கொண்டிருந்த குரல்
திடிரென
"தேவதையே பிச்சை போடும்மா"
என்று மாறியாது
உன் வீட்டு வாசலில்....

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

டங்ஸ்டன் சுரங்கமும் தமிழரின் தொன்மை சின்னங்களும்