நான் ஒரு குப்பை
- Get link
- Other Apps
உன்னால்
அலட்சியமாய் தூக்கி எறியப்பட்ட
சாக்லேட் பேப்பர் கூட
என் அலமாரிக்குள்
பத்திரமாய் இருக்கும் பொது.....
உன்னால் மட்டும் எப்படி முடிகிறது..
என்னையே தூக்கி எரிய .....
- Get link
- Other Apps
Comments
Post a Comment