தேவதை வருவது

நள்ளிரவில்
என் கனவில் மெல்ல
நீ நடந்து வருவது
தெரிந்துவிடுகிறது
தெரு நாய்களுக்கு
எப்படி என்கிறாய ?
குரைப்பதற்கு பதிலாக
கவிதை உரைக்கிறதே!

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

டங்ஸ்டன் சுரங்கமும் தமிழரின் தொன்மை சின்னங்களும்