நான் என்ன சன்னியாசிய

நீ குழந்தையை
கொஞ்சுவதைகூட
குறைந்தபட்சம்
பொறாமையோடுதான்
பார்க்க முடிகிறது
என்னால்.
சகித்து கொள்ள
நான் என்ன சன்னியாசிய?

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

திருப்பரங்குன்றம் சத்தியகிரி மலையா? சிக்கந்தர் மலையா?