நீயொரு தொட்டாசிணுங்கி

தொடுவதற்கே வெட்கப்பட்டு
கூனி குறுகி நின்றவளே.
உன் வெட்கத்தின்
உணர்வை
தாங்கிக்கொள்ள முடியாமல்
தானும்
இலைகளை
இழுத்து
வெட்கத்தோடு
சுருங்கிகொண்டது
தொட்டாசிணுங்கி.......

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

திருப்பரங்குன்றம் சத்தியகிரி மலையா? சிக்கந்தர் மலையா?