அம்மா

தொட்டிலில் குழந்தை
தொழுவத்தில் பசு
வாசலில் பிச்சைக்காரன்.
ஓடி வருகிறாள் தாய்
ஒரு குரல் கேட்டு
"அம்மா" என்று அழைத்தது யாரோ?

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

டங்ஸ்டன் சுரங்கமும் தமிழரின் தொன்மை சின்னங்களும்