அம்மா ...
- Get link
- Other Apps
அம்மா ...
ரேக தேஞ்ச கை என்ன மந்திரம்மா
பச்சமொளக இனிக்குதம்மா
பழையசோறு பஞ்சாமிர்தமா?
தொட்டுக்க வேற ஏது வேணாம்மா
ஊடிவிடும்போது ஓவேறல் பட்ட போதுமம்மா..
- Get link
- Other Apps
Comments
Post a Comment