ஏழை தெய்வம்
- Get link
- Other Apps
சில்லறையை தேடி எடுத்து
கரும்புகை பிடித்த முகத்தோடும்
கந்தலாகி போன சேலையோடும்
என் அம்மா
வாசல் வந்து நிற்கும் பொது
ஐயோ பாவமென
திரும்பி பொய் விடுகிறான்
பிச்சைகாரன்..
- Get link
- Other Apps
Comments
Post a Comment