உன் மௌனம்

உன் அழகை நினைக்கும் பொது
கவிதை வருகிறது..
என்னை அலட்சியபடுத்தியத்தை நினைக்கும்போது
கண்ணீர் வருகிறது...
உனக்குத்தான் எதுவுமே வருவதில்லை....

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

டங்ஸ்டன் சுரங்கமும் தமிழரின் தொன்மை சின்னங்களும்