காதல் தடுப்பூசி

 கல் நெஞ்சம் கொண்டவளே....
தயவு செய்து
உன் தாயிடம் கேட்டு பார்.
காதல் வராமல் இருக்க
தவழும் வயதில்
உனக்கு ஏதும்
தடுப்பூசி
போடப்பட்டதா என்று.

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

ஒரு நாட்டுப்புற காதல் கவிதை

நம்ம வரலாறு - நாட்டார் தெய்வங்கள்