அம்மா
- Get link
- Other Apps
வீடு பெருக்குதல்
துணி துவைத்தல்
பாத்திரம் கழுவுதல்
சமையல் செய்தல்
கழிவறை சுத்தம் செய்தல்
இழிவுச்சொல் கேட்டல்
இடுப்புவலி பொறுத்தல்
இவை அத்தனைக்கும்
அதிக படியான சம்பளம்
"அம்மா" என்கிற
வார்த்தை மட்டும்தான்......
- Get link
- Other Apps
Comments
Post a Comment