ஓவிய கண்காட்சி

விலங்கியல் பூங்காவிலிருந்து
நீ வெளி வந்த பிறகு
விலங்குகளுக்கு
ஓவிய கண்காட்சி
முடிந்துவிட்டது.

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

திருப்பரங்குன்றம் சத்தியகிரி மலையா? சிக்கந்தர் மலையா?