ஊமைதுரை

உன்னை பார்க்கும் முன்வரை
வாய் பேசுவதில் வசனம் பேசுவதில்
நான் கட்டபொம்மன்.
ஏனோ
உன்னை பார்த்த பிறகு
உதடுகள்
ஊமைதுரையாகிவிட்டது

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

டங்ஸ்டன் சுரங்கமும் தமிழரின் தொன்மை சின்னங்களும்