பேனா தலைகனம்

எத்தனையோ கவிதைகளை
எழுதி
கைதட்டல்
வாங்கிய பிறகும்
என்றுமே இல்லாத தலைகனம்
இப்போது
என் பேனாவுக்கு
உன் பெயரை எழுதியவுடன்...

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

திருப்பரங்குன்றம் சத்தியகிரி மலையா? சிக்கந்தர் மலையா?