புன்னகை.

புன்னகைக்கும்
உன் புன்னகைக்கும்
என்ன வித்தியாசம் தெரியுமா?
கண்ணீர்க்கு எதிர்சொல் புன்னகை.
நான் வாழ வழிச்சொல்
அது உன் புன்னகை...

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

ஒரு நாட்டுப்புற காதல் கவிதை

நம்ம வரலாறு - நாட்டார் தெய்வங்கள்