காதல் பரிசு

பிறந்தநாள் பரிசு
கேட்க்க வந்திருந்தேன்..
வழக்கத்திற்கு மாறாக
சட்டென்று முத்தமிட்டு..
புன்னகித்தாய்..
அடிபோடி
இனி என்ன பரிசு
நான் கேட்க்க?

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

டங்ஸ்டன் சுரங்கமும் தமிழரின் தொன்மை சின்னங்களும்