இது இந்தியா

கனமான பொருட்களை
கண்மூடித்தனமாக
குப்பை தொட்டிகளில்
எறியும் பழக்கம் உள்ளவர்களே
கவனம்.
அவ்வப்போது
அனாதை குழந்தை ஒன்று
குப்பை தொட்டியில்
அமைதியாக கிடக்கலாம்........

இது இந்தியா

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

ஒரு நாட்டுப்புற காதல் கவிதை

நம்ம வரலாறு - நாட்டார் தெய்வங்கள்