அழகோ அழகு

உன்னை
பொழுதுக்கும்
பார்த்து பார்த்து
புளித்து போன எனக்கே
மறுமுறை உன்னை பார்க்கும்போது
மயக்கம் வருகிறதே...
புதிதாய்
உன்னை
புடவையில் பார்க்கும்
ஒரு இளைஞனின்
இதயம்
என்ன பாடுபடும்

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

ஒரு நாட்டுப்புற காதல் கவிதை

நம்ம வரலாறு - நாட்டார் தெய்வங்கள்