காதல் தோல்வி..
- Get link
- Other Apps
எப்படியும் ஒருநாள்
என்னை ஏமாற்றிவிடுவாய்
என்று தெரிந்தே
உன்னை காதலித்தேன்.
ஆனால்
என்றாவது ஒருநாள்
என்னை காதலிப்பாய்
என்று நினைத்து நினைத்துதான்
ஏமாந்தது போனேன்.
- Get link
- Other Apps
Comments
Post a Comment