பெண்

சமைந்த பிறகு
பெரும்பாலும்
பெண்களுக்கு
சமையலறையிலே முடிந்து போகிறது
வாழ்கை..

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

ஒரு நாட்டுப்புற காதல் கவிதை

நம்ம வரலாறு - நாட்டார் தெய்வங்கள்