புது அதிசயம்

இது என்ன
புது அதிசயம்!
இரவில் நீ
உலா வருகிறபோது
உன் நிழல் பூமியில் விழாமல்
வானத்தில் விழுகிறதே!
அதை
உன் நிழல் என்று சொல்லாமல்
நிலா என்று சொல்கிறார்களே!

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

ஒரு நாட்டுப்புற காதல் கவிதை

நம்ம வரலாறு - நாட்டார் தெய்வங்கள்