அடி போடி

அன்பே
காதலை
ஆழமாக அனுபவித்த
அறிஞர்கள் சொல்கிறார்கள்
காதலில்
காமமும் கலந்து இருக்குமாம்..
நீ என்னவோ
ஒரு முத்ததிற்க்கே
முகம் சுளித்துகொல்கிறாய்.......

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

திருப்பரங்குன்றம் சத்தியகிரி மலையா? சிக்கந்தர் மலையா?