நான் சுயநலவாதி

நான் சுயநலவாதிதான்
உன் காதலின்
உன்னதத்தையும்
உயிர் அன்பையும்
நானே அனுபவித்து கொள்கிறேன்.
பதிலுக்கு
என் காதல் அத்தனையும்
உன்னிடம் காட்ட முடியாது...
காட்டினால்
உன்னால் தாங்க முடியாது..

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

ஒரு நாட்டுப்புற காதல் கவிதை

நம்ம வரலாறு - நாட்டார் தெய்வங்கள்