உன் வீட்டு நாய்க்குட்டி
- Get link
- Other Apps
நீ கொஞ்சி விளையாடும்
உன் வீட்டு நாய்க்குட்டியை போல்
என்னை
அப்படியே கையில்
அள்ளி எடுத்து
கொஞ்ச மாட்டாயா?
- Get link
- Other Apps
Comments
Post a Comment