நிலாவின் நிழலில்

ஒரு மரத்தின் அடியில்
அமர்ந்து
நீ படித்து கொண்டு இருகிறாய்...
அந்த மரத்தின்
மொத்த நிழலும்
உன் மடியில்
படுத்து
இளைப்பாறி கொண்டு இருக்கிறது....

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

ஒரு நாட்டுப்புற காதல் கவிதை

நம்ம வரலாறு - நாட்டார் தெய்வங்கள்