தனி அறை

நீயும் நானும்
தனி அறையில் விடப்பட்டபோது
முத்தத்தோடு
முடித்துகொள்வோம் என்கிற
எண்ணம்
எனக்குள் வந்ததே இல்லையே
ஏன்?

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

திருப்பரங்குன்றம் சத்தியகிரி மலையா? சிக்கந்தர் மலையா?