கவிதை

உன்னிடம்
ஒரு கவிதையை நீட்டுகிறபோது..
இந்த கவிதைய நான் எடுத்துக்கவா?
என்கிற உன்னிடம்.
அதை எழுதியவனையும் சேர்த்து எடுத்துகொள்
என்கிறது என் மனம்...

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

திருப்பரங்குன்றம் சத்தியகிரி மலையா? சிக்கந்தர் மலையா?