இவ்வளவு அழகாவ
- Get link
- Other Apps
உன் அம்மாவிடம்
அழைத்து சென்று
என்னை காட்டுவாய
என்று நீ கேட்டதற்கு
"மாட்டேன் முடியாது
என் அம்மாவுக்கும்
உன் மீது காதல் வந்துவிடும்" என்றேன்
ஆனாலும் இவ்வளவு அழகாவ
நீ பிறந்து தொலப்பா.
- Get link
- Other Apps
Comments
Post a Comment