நீ மட்டும்தான் எனக்கு

உனக்காக காத்திருக்கையில்
என்னை கடந்துபோகும்
எல்லா பெண்களிடமும்
உன் முகத்தை தேடுகிறேன்...
நீ என் காதலி என்றானபின்
உன்னைத்தவிர
உலகில் வேறு பெண்களே இல்லை
என்கிற நிலை
எனக்குள் வந்துவிட்டதே
எப்படி...

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

ஒரு நாட்டுப்புற காதல் கவிதை

நம்ம வரலாறு - நாட்டார் தெய்வங்கள்