உன் வீட்டு ரோஜா....

கண்ணே!
முன் வந்து நின்று நீ
முகம் காட்டும்போது
தன் முகத்தை
கண்ணாடியில்
பார்த்து ரசிப்பதுபோல்
உற்சாகமடைந்தது
உன் வீட்டு ரோஜா....

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

திருப்பரங்குன்றம் சத்தியகிரி மலையா? சிக்கந்தர் மலையா?