Posts

Showing posts from September, 2011

நிலாவின் நிழலில்

ஒரு மரத்தின் அடியில் அமர்ந்து நீ படித்து கொண்டு இருகிறாய்... அந்த மரத்தின் மொத்த நிழலும் உன் மடியில் படுத்து இளைப்பாறி கொண்டு இருக்கிறது....

நவீன நிலவே

அன்பே என் அச்சத்தை போக்க தயவு செய்து இன்றுக்குள் ஒரு குடம் தண்ணீரையாவது குடித்துவிடு... விஞ்ஞானிகள் நிலவுக்குள் நீர் இல்லை என்பதை நிரூபித்துவிடார்கலாம்..