டயலர் டுயுனை
- Get link
- X
- Other Apps
உன் அலைபேசிக்கு
கொடுக்கபட்டிருக்கும்
டயலர் டுயுனை
தயவு செய்து நீக்கிவிடு
நீ பேச ஆரம்பித்து விட்டாயா இல்லையா
என்பதில்
பெரிய குழப்பமே ஏற்படுகிறது எனக்கு...
இசைக்கும் - உன்
இனிய பேச்சுக்கும்
இனம் காண முடியவில்லை என்னால்..
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment