என் கவிதைகள்....
- Get link
- X
- Other Apps
உச்சி முகர
ஒரு முத்தம் வைக்க
கையில் எடுத்த கொஞ்சிட
குட்டி மூக்கென குறை கூறிட
அப்பனை போல் இருக்கிறது என்று
அடித்து சொல்லிட
ஆள் இல்லாத
அனாதை குழந்தையைபோல்
கவனிப்பாரற்று
கவலைக்கிடமாக கிடக்கிறது
என் கவிதைகள்....
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment