என் தமிழ்

எப்பாடுபட்டாவது
தமிழை வளர்க்க வேண்டும் என்று
போராடும் இளைஞர்களே....
தயவு செய்து
தமிழை பேசுங்கள்.

தானாக வளர்ந்துவிடும்
தகர்க்க முடியா ஆலமரம்
என் தமிழ்
என் தமிழ்

என் தமிழ்

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

திருப்பரங்குன்றம் சத்தியகிரி மலையா? சிக்கந்தர் மலையா?