கவிஞனின் ஆசை

...........கவிஞனின் ஆசை..........

என் வாழ்கை என்னும் நாடகத்தில்
காதலி கதாபாத்திரம்
காலியாய் இருக்கிறது...
இனி நல்வாழ்க்கை இல்லை என்று
விதியை நினைத்து உருகும்
விதவையோ
விபச்சாரியோ
விரும்பினால்
எனக்கு விண்ணப்பிக்கலாம்.....

-------தமிழ்தாசன் -------

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

திருப்பரங்குன்றம் சத்தியகிரி மலையா? சிக்கந்தர் மலையா?