கோவில்கள்

......கோவில்கள்.....

பணக்காரனும் நடுத்தர வர்க்கமும்
உள்ளே சென்று
இறைவவனிடம்
உன்னதமாய் பிச்சை எடுக்கவும்.
சோற்றுக்கு வழி இல்லாதவர்கள்
வெளியில் அமர்ந்து
வெளிப்படையாய் பிச்சை எடுக்கவும் ...
இங்கே
இன்னும் ஒரு கோவில்
அவசிய படுகிறது...

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

திருப்பரங்குன்றம் சத்தியகிரி மலையா? சிக்கந்தர் மலையா?