அழகே!

எடையை குறைக்க
கடற்கரையில் ஓடும்
மனிதர்களுக்கு மத்தியில்
நீ ஏன் ஓடுகிறாய் ?
அளவுக்கு அதிகமாய் இருக்கும்
உன் அழகை குறைப்பதற்கா.....

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

டங்ஸ்டன் சுரங்கமும் தமிழரின் தொன்மை சின்னங்களும்