தூக்கு தண்டனை
- Get link
- X
- Other Apps
நம்மில் யாரேனும் ஒருவர்
தாமதமாக வந்தாலோ
தவறுகள் செய்தாலோ
என்னை நீயோ
உன்னை நானோ
சிறிது தூரம் வரை
தூக்கி சுமக்க வேண்டும்
என்பது சட்டம்.
அன்பே
நம் காதலில்
இந்த
துயரமான இன்பதானே
தூக்கு தண்டனை
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment