நிலவு

அன்பே
என் அச்சத்தை போக்க
தயவு செய்து
இன்றுக்குள்
ஒரு குடம்
தண்ணீரையாவது
குடித்துவிடு...
விஞ்ஞானிகள்
நிலவுக்குள்
நீர் இல்லை என்பதை
நிரூபித்துவிடார்கலாம்..

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

திருப்பரங்குன்றம் சத்தியகிரி மலையா? சிக்கந்தர் மலையா?