காத்திருபேன்

என்னை கடந்து செல்ல்வதற்கென
பிறந்திருக்கும்
கல் நெஞ்சகாறியே....
ஒருவேளை
உலகம் முடியும் வரை
நான் உயிரோடு இருந்தால்
அப்போதும்
உனக்காக மட்டுமே
காத்திருபேன்....

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

திருப்பரங்குன்றம் சத்தியகிரி மலையா? சிக்கந்தர் மலையா?