பெண் விடுதலை

அடுப்படியை தாண்டி
அம்மாவை அனுமதிக்காத
அப்பாக்கள்
பெண் விடுதலைக்கான
பிரச்சாரத்திற்கு சென்றுயிருந்தார்கள்.

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

திருப்பரங்குன்றம் சத்தியகிரி மலையா? சிக்கந்தர் மலையா?