தேனீக்கள்
- Get link
- X
- Other Apps
அன்பே
உன் மேனியில் அமர்ந்து
ரத்தம் குடித்து கொண்டிருந்த போது
அறியாமல்
உன் கை பட்டு இறந்து போன
கொசுக்களை எல்லாம்
தேவலோகத்தில்
தேனீக்கள் என்று
அறிவித்துவிட்டார்கலாமே!
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment