உன் கனவு
- Get link
- X
- Other Apps
கனவில் மட்டுமே
நீ
காதலியாய் வருவதால்
மரணித்துவிடலாம் என்று
மனசுக்குள் தோன்றுகிறது.
இருப்பினும்
ஒரு ஐயம் எழுகிறது...
மரணத்திற்கு பிறகும்
என்னை
மகிழ்விக்கும்
உன் கனவு வருமா?
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment