என் அம்மா
- Get link
- X
- Other Apps
கவரிங் நகை அணிந்து
என் அம்மா
கடைத்தெருவுக்கு போகிறபோது
என் அம்மா சொக்கத்தங்கம் என்கிற உண்மை
சொல்லாமலே வெளிப்பட்டு விடுகிறது....
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment