ரெயின்போ பண்பலையில் ஒரு சூரியன்
- Get link
- X
- Other Apps
....................ரெயின்போ பண்பலையில் ஒரு சூரியன்............
இந்த நாயகனை பற்றி எழுதும்
முதல் கவிதை
இதுவாகத்தான் இருக்கும்....
இவனை கருப்பொருளாக கொண்டு
இனி ஒரு
கலையுலகம் பிறக்கும்.
இந்த சாதனை
ஒரு ஆரம்பம் மட்டும்தான்
இன்று தெரிவது
இவன் பிம்ப்பம் மட்டும்தான்.
லட்சம் பேருக்கு
சாதிக்கும் ஆசை இருக்கும்
உன்னை போன்ற சிலருக்குதான்
சாதிப்பதே லட்சியமாயிருக்கும்..
நீ எட்டியிருக்கும்
இந்த உயரம் சாதனையல்ல
வெற்றியின் துளிர்போடு
வெடித்த
உன் வேதனையின் வெளிப்பாடு..
நுணுக்கங்கள் தெரிந்தவர்க்கே
சாதனை உலகத்தின்
நுனி விரலை தொடுவது
சிரமம்.
நீ இந்த
நூதன உலகத்தின்
நுரை ஈரல் வரை
நுழைந்து விட்டாயே!
தரம் உயர்ந்த
உன் வெற்றி என்னும்
உற்பத்திப்பொருள்
தோல்விகளின்
தொழிற்சாலையில் இருந்து
தயாரிக்கப்பட்டவை...
உல்லாச காற்றை
உள்வாங்கிக்கொண்டு
உதிர்ந்து போகும்
பூக்களுக்கு மத்தியில்
வறுமையிலும்
உன் வேர்கள்
வடியாதாய்
செய்தி வந்ததே இல்லை.
நீ அழகானவன் இல்லை
ஆனால்
அழுவபவர் சிரிக்கவும்
சிரித்தவர் அழுகவும்
மாற்றிவிடும் மந்திரம் தெரிந்தவன் நீ..
தோற்றதால் அழகானவன்
பெண்களை மட்டுமே
கவர முடியும்.
உன்னைப்போல்
தோற்காத மனமுடையவன் மட்டுமே
எல்லோர் கண்களிலும்
அமர முடியும்.
உன் புத்த்தியின்
புத்தக பக்கங்கள்
புது புது சிந்தனைகளால்
நிரம்பியிருகிர்றது..
பூலோகத்தின்
புதிய பார்வை
உன் மீது
திரும்பியிருகிறது..
சாதித்தவர்கள் நண்பர்களாய் கிடைப்பது
சௌகரியமானது இருக்கலாம்.
ஆனால்
நண்பர்கள் சாதிப்பது
சாதரமானது அல்ல.
நண்பனே
உன் நட்பை
என் வாழ்வின்
முதல் மோட்சமாக
கருதுகிறேன்...
மூச்சு திணறிய
முயற்சிகளோடு
வானொலி பண்பலை தொகுப்பாளராய்
உன் முதல் படியை
ஏறிவிட்ட உனக்கு
என் முத்தங்கள்...
ரெயின்போ பண்பலையில்
ஒரு சூரியன்
உதித்து விட்டது..
நேசம் மிகு
நேயர்களே
கவலை மறக்க
கடற்கரை வாருங்கள்...
இல்லையேல்
என் நண்பன்
RJ துறையின்
குரலை கேளுங்கள்...
இது நூத்தி ஒன்னு புள்ளி நாலு (101.4)
அடிட மச்சி தூளு...
....................உன் நண்பன் - தமிழ்தாசன்..............
இந்த நாயகனை பற்றி எழுதும்
முதல் கவிதை
இதுவாகத்தான் இருக்கும்....
இவனை கருப்பொருளாக கொண்டு
இனி ஒரு
கலையுலகம் பிறக்கும்.
இந்த சாதனை
ஒரு ஆரம்பம் மட்டும்தான்
இன்று தெரிவது
இவன் பிம்ப்பம் மட்டும்தான்.
லட்சம் பேருக்கு
சாதிக்கும் ஆசை இருக்கும்
உன்னை போன்ற சிலருக்குதான்
சாதிப்பதே லட்சியமாயிருக்கும்..
நீ எட்டியிருக்கும்
இந்த உயரம் சாதனையல்ல
வெற்றியின் துளிர்போடு
வெடித்த
உன் வேதனையின் வெளிப்பாடு..
நுணுக்கங்கள் தெரிந்தவர்க்கே
சாதனை உலகத்தின்
நுனி விரலை தொடுவது
சிரமம்.
நீ இந்த
நூதன உலகத்தின்
நுரை ஈரல் வரை
நுழைந்து விட்டாயே!
தரம் உயர்ந்த
உன் வெற்றி என்னும்
உற்பத்திப்பொருள்
தோல்விகளின்
தொழிற்சாலையில் இருந்து
தயாரிக்கப்பட்டவை...
உல்லாச காற்றை
உள்வாங்கிக்கொண்டு
உதிர்ந்து போகும்
பூக்களுக்கு மத்தியில்
வறுமையிலும்
உன் வேர்கள்
வடியாதாய்
செய்தி வந்ததே இல்லை.
நீ அழகானவன் இல்லை
ஆனால்
அழுவபவர் சிரிக்கவும்
சிரித்தவர் அழுகவும்
மாற்றிவிடும் மந்திரம் தெரிந்தவன் நீ..
தோற்றதால் அழகானவன்
பெண்களை மட்டுமே
கவர முடியும்.
உன்னைப்போல்
தோற்காத மனமுடையவன் மட்டுமே
எல்லோர் கண்களிலும்
அமர முடியும்.
உன் புத்த்தியின்
புத்தக பக்கங்கள்
புது புது சிந்தனைகளால்
நிரம்பியிருகிர்றது..
பூலோகத்தின்
புதிய பார்வை
உன் மீது
திரும்பியிருகிறது..
சாதித்தவர்கள் நண்பர்களாய் கிடைப்பது
சௌகரியமானது இருக்கலாம்.
ஆனால்
நண்பர்கள் சாதிப்பது
சாதரமானது அல்ல.
நண்பனே
உன் நட்பை
என் வாழ்வின்
முதல் மோட்சமாக
கருதுகிறேன்...
மூச்சு திணறிய
முயற்சிகளோடு
வானொலி பண்பலை தொகுப்பாளராய்
உன் முதல் படியை
ஏறிவிட்ட உனக்கு
என் முத்தங்கள்...
ரெயின்போ பண்பலையில்
ஒரு சூரியன்
உதித்து விட்டது..
நேசம் மிகு
நேயர்களே
கவலை மறக்க
கடற்கரை வாருங்கள்...
இல்லையேல்
என் நண்பன்
RJ துறையின்
குரலை கேளுங்கள்...
இது நூத்தி ஒன்னு புள்ளி நாலு (101.4)
அடிட மச்சி தூளு...
....................உன் நண்பன் - தமிழ்தாசன்..............
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment