மென்பொருளே
- Get link
- X
- Other Apps
மென்பொருள் பொறியியல்
மேற்படிப்புகளில்
மேதை என்கிற பட்டம்
பெற்றுவிட்ட போதும் .
உன் மேனியை போல
ஒரு மென் பொருளை
இதுவரை
மேலை நாடுகளிலும்
நான் கண்டதே இல்லை..
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment