மெல்லினமே
- Get link
- X
- Other Apps
என் மெல்லினமே....
நீ வாசிப்பாய் என்பதால்
என் கவிதையில்
வல்லின எழுத்துக்கள்
வராமல் பார்த்து கொள்கிறேன்...
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment