ஹைக்கூ

அரவணைக்க பெற்றோர்கள் ஆயிரம் இருந்தும்
அம்மாவென்று அழைக்கத்தான்
ஒரு குழந்தைகூட இல்லை
முதியோர் இல்லத்தில்.

-----தமிழ்தாசன்-----

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

திருப்பரங்குன்றம் சத்தியகிரி மலையா? சிக்கந்தர் மலையா?